சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இயக்குனர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் பலர் உயிரிழந்துள்ளனர். ஷூட்டிங் கேப்பில்.. இருமுடி அணிந்து சபரிமலை செல்லும் நடிகர் சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்! தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாவில் பல திறமையான கலைஞர்கள் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments