கொரோனா பாதிப்பு.. இயக்குனர் சங்கீத் சிவன் உடல் நிலையில் முன்னேற்றம்.. சந்தோஷ் சிவன் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngகொச்சி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சங்கீத் சிவன் உடல் நிலை, நன்றாக இருப்பதாக அவர் சகோதரர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார். பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன். இவர் இயக்கிய சில மலையாள படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இவர் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments