அதிர்ச்சி.. பிக்பாஸ் அனிதாவின் அப்பா திடீர் மரணம்.. மகளை பார்க்காமல் ரயிலிலேயே உயிர்பிரிந்த சோகம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத்தின் அப்பா திடீரென மரணமடைந்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். செய்திகளில் ஒரே மாதிரி ஃபிரேமில் பார்க்கப்பட்ட அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் க்யூட்டாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments