நிறை மாத கர்ப்பத்துடன்.. அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா.. திணறுது இன்ஸ்டாகிராம்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது கர்ப்ப வயிற்றை காட்டி எடுத்த போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. உலகளவில் பிரபலமான Vogue ஃபேஷன் இதழுக்காக இந்த போஸை அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ளார். தோனி பட நடிகையின் அக்வாமேன் அவதாரம்... அல்லாடும் ரசிகர்கள்! இவர் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments