7 பீரோக்களில் 160 பொருட்கள்.. இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் ஒப்படைத்தது பிரசாத் ஸ்டூடியோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிறுவனம் அவருக்கு வழங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவை சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார். அதிர்ச்சி.. பிக்பாஸ் அனிதாவின் அப்பா திடீர் மரணம்.. மகளை பார்க்காமல் ரயிலிலேயே உயிர்பிரிந்த சோகம்! இங்கிருந்துதான் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருந்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments