ரசிகர்களின் பேராதரவை பெற்ற தி ஃபேமிலி மேன் சீசன் 2 ... அமேசான் பிரைமில் பார்க்கலாம்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : தி ஃபேமிலி மேனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய சீசன் பற்றி ஒரு அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. தி ஃபேமிலி மேனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமேசான் ஒரிஜினலின் சீசன் 2 முதல் போஸ்டரை வெளியிட்டது. புதிரான டீஸர் போஸ்டர் 2021 என்று சொல்லும் நேர வெடிகுண்டின் படத்தைக் காட்டுகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments