அந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்.. சம்பளமாக ரூ.2 கோடி கேட்கிறாராமே சாய் பல்லவி.. தயாரிப்பு ஷாக்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க, நடிகை சாய் பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், 'அய்யப்பனும் கோஷியும்'. பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்தனர். பிருத்விராஜ், முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன், சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.   ஷூட்டிங் சென்றபோது பரிதாபம்.. அணையில் மூழ்கி பிரபல நடிகர் பலியானது எப்படி? திரையுலகம் அதிர்ச்சி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments