இந்த ஆண்டின் சிறந்த இயக்குநர் யார்? டாப் 10 இயக்குநர்கள் பட்டியல் இதோ.. இளைஞர்கள் படையெடுத்த 2020!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 2020ம் ஆண்டு குறைந்த அளவிலான திரைப்படங்களே வெளியானாலும், இம்முறை ஏகப்பட்ட புதுமுக இயக்குநர்கள் தங்கள் திறமைகளை கோலிவுட்டில் காட்டி உள்ளனர். சீனியர் இயக்குநர்களும் தங்கள் இடத்தை விட்டுக் கொடுக்காமல் இளைஞர்களுக்கு நிகராக போட்டிப் போட்டுள்ளனர். இந்தியாவையே சில தமிழ் இயக்குநர்கள் இம்முறை திரும்பி பார்க்க வைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள இயக்குநர்கள் யார் யார் என்பது குறித்து இங்கே காண்போம்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments