விட்டுகொடுக்க முடியாது.. விடாப்பிடியாக பேசிய நிஷா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்.. ட்ரெண்டாகும் #Nisha

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் புரமோவில் நாமினேஷன் டாப்புள் கார்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய நிஷாவை ட்ரெண்ட் செய்து திட்டி தீர்க்கின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிந்தது. இதில் 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் எஸ்கேப் ஆக நாமினேஷன் டாப்புள் கார்டை கொடுத்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments