பச்சோந்தி என்பதா? நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா? பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: பவன் கல்யாண் குறித்து விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜை கடுமையாக தாக்கியிருக்கிறார், அவர் சகோதரரும் நடிகருமான நாகபாபு. பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவின் தம்பி, பவன் கல்யாண். நடிகரான இவர், ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் ஜனசேனா கட்சி, கடுமையான தோல்வியை சந்தித்தது. ஊதா கலரு ரிப்பன் பாட்டை ரிப்பீட் மோடில் கேட்பேன்.. சிவகார்த்திகேயனை சிலிர்க்க வைத்த பவன் கல்யண்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments