தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு.. விஷால், ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. நாளை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments