தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்..முரளி ராமசாமி வெற்றி .. எஸ். பி. செளத்ரி வாழ்த்து !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 2020 தயாரிப்பாளர் சங்க தேர்தல் பல இடையூறுகளை கடந்து நடைபெற்றது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு தயாரிப்பாளர் எஸ்.பி. செளத்ரி வாழ்த்து தெரிவித்தார். தயாரிப்பாளர் சங்க தேர்வில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர் டி.ராஜேந்திரன், முரளி ராமசாமி , தேனப்பன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர் . தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முரளி ராமசாமிக்கு தயாரிப்பாளர் எஸ்.பி.செளத்ரி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments