டாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நாமினேஷன் டாப்புள் கார்டை தான் விட்டுக்கொடுத்த காரணத்தை கமலிடம் கூறினார் ஜித்தன் ரமேஷ். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடந்த கையோடு நாமினேஷன் டாப்புள் கார்டு டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ். இதில் நாமினேட் ஆன 7 போட்டியாளர்களும் பங்கேற்றனர். அவர்களில், ஆண் போட்டியாளர்களான ஆரி, பாலாஜி, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் விட்டுக்கொடுத்தனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments