அப்போ இந்த வாரம் வெளியே போறது இவங்கதானா.. நாமினேஷனில் மொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் 7 பேர் நாமினேட் ஆன நிலையில் நேற்று சம்யுக்தா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments