தொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி படங்களில் நடித்து வந்தார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments