செம்ம.. அர்ச்சனாவுக்கு செக் வைக்கும் பாலா.. நாமினேஷன் டாப்புள் கார்டை கொடுத்து அதிரவிட்ட பிக்பாஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது. இதில் பாலா, சோம், ஆரி, சனம், ரமேஷ், நிஷா, அனிதா ஆகிய 7 பேர் இடம் பெற்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் புதிதாய் ஒரு கான்செப்ட்டில் கொளுத்திப்போட்டு ரணகளப்படுத்தியுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments