தனுஷுடன் இணையும் ராம்குமார்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முண்டாசுபட்டி, ராட்சசன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராம்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷை வைத்து எடுக்க உள்ளார். தனுஷ் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படத்தை எதிர்பார்த்து காத்துள்ள நிலையில் ராம்குமார் இயக்கும் படத்தின் தலைப்பு இதுவாக தான் இருக்கும் என வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அடுத்த வருடம் இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments