கமல் முன்பு பாலாஜியை பொட்டில் அடித்தாற்போல் கேள்வி கேட்ட கேபி.. வேற லெவல் சவுக்கடி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா கேங்கை பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பாலாஜிக்கு கேபி கொடுத்த பதிலடி வேற லெவலில் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக உள்ளனர். அவர்களில் ஆரி மட்டுமே எந்த குரூப்பிலும் இல்லாமல் உள்ளார். இந்நிலையில் அர்ச்சனா மற்றும் அவரது டீமால் உங்களுக்கு என்ன பிரச்சனை என பாலாஜியை கேட்டார் கமல். அதற்கு அடுக்கடுக்கான காரணங்களை முன் வைத்தார் பாலாஜி.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments