நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா? கலங்க வைத்த சுச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தான் பல்லி மாதிரி இருப்பதால்தான் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்களா என சுச்சி ஃபீல் செய்தது அவரது ரசிகர்களை கலங்க செய்துள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பங்கேற்றார். மூன்று வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த சுச்சி மூன்றாவது வார இறுதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments