இரண்டாவது திருமணம் செய்கிறாரா? பிரபல பாடகி பற்றி மீண்டும் வதந்தி.. தொடரும் செய்தியால் அப்செட்!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத்: பிரபல பாடகி இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக மீண்டும் வதந்தி பரவியுள்ளது. பிரபல தெலுங்கு பின்னணி பாடகி, சுனிதா. ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார். சில படங்களில் நடித்துள்ள இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments