கவர்ச்சியில் உச்சத்திற்கே சென்ற ஈஸ்வரன் பட நடிகை... வசனமாடா முக்கியம் படத்த பாருடா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஈஸ்வரன், மாநாடு என அடுத்தடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு முழுமூச்சுடன் நடித்து கொண்டு வருவதால் அவரது ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கிக் கொண்டிருந்த நிதி அகர்வால் ஈஸ்வரன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments