என் பெயரை சொல்ல முடியாத அளவுக்கு விபூதி அடிச்சிருக்கேன்.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை மரண பங்கம் பண்ணியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது. இதில் மொத்தம் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் இன்றைய எபிசோடில் இன்னும் நீளும் என தெரிகிறது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments