கண்டிப்பா தியேட்டரில் தான் ரிலீஸ்.. ஓடிடியில் இல்லை.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆகும் என அந்த படத்தின் தயாரிப்பு தரப்பு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படம் ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பெரிய சலசலப்பு உண்டானது. ஆனால், மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments