வாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல ஹாலிவுட் நடிகை வெளியிட்டுள்ள செம ஸ்டைலான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்ட் படமான கேஸினோ ராயலில், பிரபல மாடல் அலசாண்ட்ரா அம்ப்ரோஸை பார்த்திருக்க முடியும். ஹாலிவுட் நடிகையுயான இவர், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments