அவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அதிக சம்பளம் தருவதாகக் கூறியும் மதுபான விளம்பரங்களில் நடிக்க பிரபல நடிகை மறுத்துள்ளார். தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments