ரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இரண்டாம் முறையாக ரியோ கேப்டன்சிக்கு வந்ததிலேயே மோசடி நடந்ததாக ஆரி போட்டு உடைத்து விட்டார். இந்நிலையில், இந்த வாரம் கேப்டனாக ரியோ எப்படி செயல்பட்டார். அவருக்கு எத்தனை ஸ்டார் கொடுக்க விரும்புறீங்க என கேட்ட கமல், ஸ்டார் போர்டையும் இறக்கி ஸ்டார் வாரை உண்டாக்கி விட்டார். ஒரு ஸ்டார் கூட கொடுக்க விரும்பலை என ரம்யா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments