பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாகும் பிரபல இந்தி ஹீரோயின்.. ஜனவரியில் ஷூட்டிங்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில், பிரபல இந்தி நடிகை, சீதையாக நடிக்கிறார். ராஜமவுலியின் 'பாகுபலி'யில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகர் பிரபாஸ். இப்போது அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகின்றன. இப்போது அவர், ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments