கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா? வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்டு வந்த வாணி போஜன், இப்போ வெள்ளித்திரையிலும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் வாணி போஜன். அறிமுக இயக்குநர் மார்க் ஜோயலின் கேசினோ படத்தில் மாயா எனும் கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments