இந்த வாரம் சம்யுக்தா தான் அவுட்டா? விஸ்வரூபம் எடுக்கும் ‘கலீஜ்’ பிரச்சனை.. விளாசும் நெட்டிசன்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட நல்ல நல்ல வார்த்தைகளை எல்லாம் சொல்லி கொடுத்து வருகின்றனர். டுபாக்கூர், தறுதலையை தொடர்ந்து தற்போது சம்யுக்தா, சனம் ஷெட்டியை பார்த்து பேசிய ‘கலீஜ்' வார்த்தை சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. #Samyuktha என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போகப் போறது நீ தான்மா என பிக் பாஸ் ரசிகர்கள் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments