சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரபல டிவி நடிகை சிறுநீரகப் பிரச்னை காரணமாக திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு சினிமா மற்றும் சின்னத்திரைக்கு கருப்பு வருடமாக அமைந்திருக்கிறது. இந்த வருடத்தில் பல முக்கியமான சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments