விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: பிரபல நடிகையின் கார் மோதிய விபத்தில் பெண் அதிகாரி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரபல கன்னட நடிகை உமாஶ்ரீ. ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் அரசியலில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments