அர்ச்சனாவுக்கு இந்த வாரம் அர்ச்சனை உறுதி.. என்னா தாண்டவம் ஆடுது.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவை கழுவி ஊற்றியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் குருப்பீஸம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அர்ச்சனா மற்றும் அவரது கூட்டாளிகளான ரியோ, வேல் முருகன் மற்றும் நிஷா ஆகியோர் சேர்ந்து பாலாஜியை வச்சு செய்து வருகின்றனர். இதனால் ஸ்ட்ராங்காய் இருந்த பாலாஜி கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு சென்றுவிட்டார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments