கொரோனா பார்த்த வேலை.. ரசிகர்களுக்கு இந்த வருடம் டிஜிட்டல் தீபாவளிதானா? எந்தெந்த படங்கள் ரிலீஸ்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்த வருட தீபாவளியை டிஜிட்டலில் கொண்டாட இருக்கிறார்கள், சினிமா ரசிகர்கள். தியேட்டர்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ரசிகர்கள் வருவார்களா என்பது சந்தேகம்தான். அதனால், இந்த வருட தீபாவளி கொண்டாட்டத்தை, டிஜிட்டலுக்கு மாற்றியிருக்கிறது கொரோனா வைரஸ் .  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments