ஹீரோயின் திடீர் மாற்றம்.. உதயநிதி ஸ்டாலின் ஜோடியானார் சிம்பு ஹீரோயின்.. அடுத்த மாதம் ஷூட்டிங்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக சிம்பு பட ஹீரோயின் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர் லக்‌ஷ்மண். இவர் இப்போது இயக்கும் 'பூமி' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் நிதி அகர்வால். இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். இது அவருக்கு 25-வது படம். டி.இமான் இசை அமைக்கிறார். பேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே.. கமலால் காண்டான ஃபேன்ஸ்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments