சனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சுரேஷை திட்டி தீர்த்த வார்த்தைகளை வைத்து சனம் ஷெட்டியை ஹவுஸ்மேட்ஸ் மரண கலாய் கலாய்த்தனர். சனிக்கிழமையான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை நடிகர் கமல் சந்திக்கிறார். இதற்காக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒபனிங் ஸ்பீச் கொடுத்த கமல், யாமறிந்த சீசன்களிலேயே இதுபோன்ற சண்டை சச்சரவுகள் நிறைந்த சீசனை பார்த்ததேயில்லை என்றார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments