பேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே.. கமலால் காண்டான ஃபேன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமலை விமர்சித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல் பங்கேற்று வருகிறார். அப்போது அகம் டிவி வழியே அகத்திற்குள் செல்லும் கமல் போட்டியாளர்களை நலம் விசாரிப்பதோடு நடக்கும் சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார். போட்டியா இருக்க வேண்டியது போடா வாடான்னு தரம் குறைஞ்சுடுச்சு.. செங்கோலுடன் கமல்.. சூடுபறக்கும் புரமோ!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments