வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா.. கொல மாஸ்.. வெளியானது சூரரைப்போற்று ட்ரெயிலர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments