திண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிம்பு படத்தில் பிரபல ஹீரோயின் அவர் தங்கையாக நடிக்கிறார். சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங், திண்டுக்கல்லில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார்.   இதுதான் அந்த ரகசியமாமே..? வித்தியாசக் கதையில்.. தன் அம்மா இயக்கத்தில் நடித்துள்ள பிரபல ஹீரோயின்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments