அப்படியாவது நாளைக்கு மேட்ச் பாருங்க.. மூக்குத்தி அம்மன் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் அசத்தல் டிரைலர் நாளை வெளியாகிறது. வரும் தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் ஆகிறது என்கிற அப்டேட்டை ஆர்.ஜே. பாலாஜி அறிவித்திருந்தார். இந்நிலையில், நாளை டிரைலர் வெளியாகிறது என்கிற சரவெடி அப்டேட்டையும் தற்போது போட்டுள்ளார். இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments