ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் தமிழ் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதிலும், நாளை ஆயுத பூஜை கொண்டாட உள்ள நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க, மிக்சர் தீர்ந்து போச்சாம் என மரண கலாய் கலாய்க்கின்றனர். பிசிக்கல் டாஸ்க் அதிகம் கொடுக்காமல் இருப்பது பிக் பாஸ் ரசிகர்களை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments