அஜித்தின் வேதாளம் ரீமேக்.. சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறாரா? கீர்த்தி சுரேஷ் இப்படி விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம், வேதாளம். இதில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர்.   50 பேருக்கு மட்டுமே அழைப்பு.. நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம்.. ஏற்பாடுகள் தீவிரம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments