அடேங்கப்பா.. என்ன பார்வைடா இது..செம ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்த நீது சந்திரா !

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : மாதவன், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த பிரபலமான நடிகை நீது சந்திரா இப்பொழுது செம ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ள நீது சந்திரா இந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments