பாத் கிளிக்காம்.. உள்ளாடைகளுடன் நின்று பாத்ரூமில் செல்பி.. மோசமாக இறங்கிய சிங்கள நடிகை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பாத்ரூமில் உள்ளாடைகளுடன் எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி பெரும் பிரபலமானவர். படங்களில் நடித்து பிரபலமானாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாகி விட்டார். காரணம் அவர் காட்டும் கவர்ச்சி. முன்னழகு, பின்னழகு, தொடை அழகு என எந்த குறையும் இல்லாமல் காட்டி கிறங்க வைத்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments