இதுதான் அந்த ரகசியமாமே..? வித்தியாசக் கதையில்.. தன் அம்மா இயக்கத்தில் நடித்துள்ள பிரபல ஹீரோயின்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை மேகா ஆகாஷ், குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதை அவர் அம்மா இயக்கி இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட, சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் நடித்தவர், மேகா ஆகாஷ். தெலுங்கில், லை என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments