இவர்தான் என் 'சோல்மெட்' நீச்சல் குளத்தில் காதலருடன் லூட்டியடிக்கும் பூனம் பஜ்வா தீயாய் பரவும் போட்டோ

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகையான பூனம் பாஜ்வா ரொமான்டிக்காக பிறந்தநாள் வாழ்த்தை கூறி தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். நடிகை பூனம் பாஜ்வா மும்பையை பூர்விகமாக கொண்டவர். தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். சீரியல்ல

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments