காதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகையை பிரிந்தது ஏன் என்று நடிகர் இப்போது கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர் ஹர்ஷவர்தன் ரானே. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர், சேகர் காமுலா இயக்கத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து இரு மொழிகளில் ,நீ எங்கே என் அன்பே (அனாமிகா) படம் மூலம் தமிழுக்கும் வந்தார். ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆரி.. அர்ச்சனாவை விடாமல் விளாசுறாரே.. 2வது புரமோவில் சோத்து பிரச்சனை?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments