ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தங்கம் சேகரிக்கும் டாஸ்க்கின் போது, ஆரி சேகரித்து வைத்திருந்த தங்கத்தை நைசாக திருடி விட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க்காக நேற்று தங்கம் சேகரிக்கம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸ் 4 பேர் கொண்ட குழுக்களாக தங்க சுரங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அங்கு கொட்டிக் கிடக்கும் தங்கத்தை சேகரிக்க வேண்டும். வாடா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments