ஷிவானியோட ஓகே ஆயிடுச்சா.. சம்யுக்தாவின் கேள்வியால் வெட்கத்தில் வழிந்த பயில்வான்.. இனி ரொமான்ஸ்தான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் மலர்ந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த பிக்பாஸ் சீசன்களில் காதலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால் இம்முறை ஏகப்பட்ட இளசுகள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் காதல் வருவது வடகிழக்கு பருவமழையை போல கொஞ்சம் தாமதமானது. இருந்த போதும் பாலாவையும் கேபியையும் கோர்த்துவிட்டு குளிர்காய பார்த்தார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments