அம்மன் அவதாரம் எடுத்த கஸ்தூரி.. பக்தி பரவசமான ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைகளுக்கும் பெயர் போன நடிகை கஸ்தூரி இப்பொழுது அம்மன் வேடத்தில் வந்து தரிசனம் கொடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு புறம் திரைப்படங்கள் மற்றொரு புறம் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் கஸ்தூரி சென்ற ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து அனைவரையும் மிரள

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments