பின்னழகைக்காட்டி.. சுருள் முடியை அள்ளி முடியும் அனுபமா.. அழகால் திக்குமுக்காடும் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngகொச்சி : மலையாளத் திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தி இருந்த கொடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்து வரும் நிலையில் இப்பொழுது அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments